தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

தமிழ்வெளி

More than a Blog Aggregator
Fwd: [MinTamil] Blogger/Announcer Loshan arrested in Colombo

---------- Forwarded message ----------
From: Sri Sritharan
Date: 2008/11/16
Subject: [MinTamil] Blogger/Announcer Loshan arrested in Colombo
To: ulagam , MinTamil

வெற்றி எப்.எம். வானொலி அறிவிப்பாளரும் வலைப்பதிவாளருமான லோஷன் (ரகுபதி
பாலசிறீதரன் வாமலோசன்) நேற்று சனிக்கிழமை அதிகாலை கொழும்பிலுள்ள அவரது
இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரைக் கைதுசெய்து கொழும்பு, பம்பலப்பிட்டி
பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டபோதிலும் பின்னர்
அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது
குடும்பத்தினர் தெரிவித்தனர்.

லோஷன் 'சூரியன் எஃப்.எம்' வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக்
கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மேடை நிகழ்ச்சிகளிலும்
அறிவிப்பாளராக கடமையாற்றிய 31 வயதான லோசன் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

லோஷனின் வலைப்பதிவு:
http://loshan-loshan.blogspot.com/

செய்தி:
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8388

அன்புடன்
சிறீதரன்