தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

தமிழ்வெளி

More than a Blog Aggregator
Fwd: [உலகத் தமிழ்] மாங்குளம் இன்னும் இராணுவத்திடம் வீழவில்லை?:

---------- Forwarded message ----------
From: karthik
Date: 2008/11/20
Subject: [உலகத் தமிழ்] மாங்குளம் இன்னும் இராணுவத்திடம் வீழவில்லை?:
To: worldtamil@googlegroups.com, eelatamilfriends@googlegroups.com,
piravakam@googlegroups.com

மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு
அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில்
இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று
தெரிய வந்துள்ளது.
இராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான
வீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.

இராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும்
இராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக
இருந்தன.

இராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை
விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே
சரியாக தெரியவில்லை.

கிளிநொச்சி பகுதியில் கடந்த 3 நாட்கள் நடந்த சண்டையில் மட்டுமே 200
சிங்கள வீரர்கள் பலியாகி இருப்பதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயம்
அடைந்து இருப்பதாகவும் இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஆனாலும் 3 நாள் போரில் சிங்கள வீரர்கள் 200 பேர் பலியாகி இருப்பதாக
இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி மக்களை அதிர்ச்சியடைய
செய்துள்ளது.

--
--------------->>கார்த்திக்<<--------------
தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் ஈழம் கொண்ட
தமிழ் தேசியம் எங்கள் மூச்சு

кαятнιк